LIVE SCORE
Friday, 19 July 2013
கவிதைகள்
நான் இதுவரை..
புகைத்ததில்லை...
ஆனாலும்..
என் காற்றறைகள் முழுதும்..
புகை மண்டலம்..
அவள் நினைவுகளால்...!!
-இளவேந்தன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment