LIVE SCORE

Monday, 16 December 2013


          
அன்புள்ள நண்பர்களே..!












நலமா? உங்கள் அனைவரையும் இந்த இணைய வலைப்பூ வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி.. என் கருத்துகளையும், நான் இணையம் வாயிலாக தெரிந்த கொண்ட விஷயங்களையும், என் சிறு படைப்புகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்த இணைய வலைப்பூ நமக்குள் எப்போதும் ஒரு தொடர்பினை ஏற்ப்படுத்தி கொண்டேயிருக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.. உங்கள் கருத்துக்கள், உங்கள் யோசனைகள் போன்றவற்றையும் இந்த வலைப்பூ வாயிலாக பகிர்ந்து  என்னை மேலும் ஊக்கபடுத்த வண்டும் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி..!!

-இளவேந்தன் சேரன்.

No comments:

Post a Comment